Wednesday, July 21, 2010

மச்சான் மனசு வெள்ள புள்ள

மச்சான் மனசு வெள்ள புள்ள


சும்மா இருக்க புள்ள,
சுமந்துக்க என் நினைவுகள புள்ள,
நா கூட வர்ரேன் கை பிடிச்சு புள்ள,
வாய்க்கா வரப்போரம் வாழ மரம் புள்ள,
கூட மா, பலா, தென்னையும் தான் புள்ள,
வாழ்ந்திடுவோம் வானுயர சேர்ந்து தான் புள்ள,
கோடி வீட்டு கெழவி ஆச்சர்யத்துல பொக்க வா தெறக்க, புள்ள,
பொசுக்குனு வந்திடு மச்சான் மனசு பொசுங்கி போகும் முன்னே, புள்ள.......

No comments:

Post a Comment