Wednesday, July 21, 2010

களவாணி

களவாணி


காதல் கலைகள் அனைத்தையும்,

கற்று எனக்கென ஒன்றும் மிச்சம்,

வைக்காது என் மனதையும் கொள்ளை,

கொண்ட நீ என் கலைவாணி, இதயக் களவாணி.

No comments:

Post a Comment